Latest News

இந்தியாவின் வெற்றியால் நிர்வாண நடனம் ஆட முடியாமல் அழுத பாகிஸ்தான் நடிகை (video)

   பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி...

Srilanka Tamil news

இந்தியாவின் வெற்றியால் நிர்வாண நடனம் ஆட முடியாமல் அழுத பாகிஸ்தான் நடிகை (video)

   பாகிஸ்தான் நாட்டு டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார்....
” மருதங்கேணி கடல் நீரை நன்நீராக்கும் திட்டத்திற்கு அப் பிரதேச மக்களுடைய முழுமையான சம்மதம் இல்லாமல் அதனை நடைமுறைப்படுத்த முடியாது ” :

” மருதங்கேணி கடல் நீரை நன்நீராக்கும் திட்டத்திற்கு அப் பிரதேச மக்களுடைய முழுமையான சம்மதம் இல்லாமல் அதனை நடைமுறைப்படுத்த முடியாது ” :

   மருதங்கேணி கடல் நீரை நன்நீராக்கும் திட்டத்திற்கு அப் பிரதேச மக்களுடைய முழுமையான சம்மதம் இல்லாமல் அதனை நடைமுறைப்படுத்த முடியாது. அத்துடன் அவ்வாறான சம்மதத்தை மக்கள் வழங்கவில்லையாயின் அதனை நடமுறைப்படுத்த நாமும் விட...
வட­கி­ழக்கை மீள் கட்­டி­யெ­ழுப்­பவும் அங்கு முத­லீ­டு­களை செய்­யவும் பிரித்­தா­னி­யாவில் வாழும் தமி­ழர்கள் ஆர்­வ­மாக உள்­ளனர் – பிரித்­தா­னிய வெளி­யுறவு அமைச்சர்

வட­கி­ழக்கை மீள் கட்­டி­யெ­ழுப்­பவும் அங்கு முத­லீ­டு­களை செய்­யவும் பிரித்­தா­னி­யாவில் வாழும் தமி­ழர்கள் ஆர்­வ­மாக உள்­ளனர் – பிரித்­தா­னிய வெளி­யுறவு அமைச்சர்

   இலங்­கையின் உள்­ளக பொறி­முறை எதிர்­வரும் ஜுன் மாதம் இடம்­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் அமர்­வு­களின் போது விசேட கவ­னத்­திற்கு உட்­ப­டுத்­தப்­படும். ஆகவே பொறுப்­புக்­கூறும் கடப்­பாட்டில் இலங்கை அர­சாங்கம் ஜெனீவா உறு­தி­மொ­ழி­களை...
4-2-2016 அன்று பிரித்தானியாவில் அமைந்துள்ள சிங்கள பயங்கரவாத அரசின் தூதரகத்திற்கு முன்பு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

4-2-2016 அன்று பிரித்தானியாவில் அமைந்துள்ள சிங்கள பயங்கரவாத அரசின் தூதரகத்திற்கு முன்பு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

   4-2-2016 அன்று பிரித்தானியாவில் அமைந்துள்ள சிங்கள பயங்கரவாத அரசின் தூதரகத்திற்கு முன்பு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுதந்திர தினம் என்பதால் தூரதகத்தின் வழமையான வேலைகளுக்கு விடுமுறை என...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா பிரஜைக்கு ஜேர்மனியில் தண்டனை !!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா பிரஜைக்கு ஜேர்மனியில் தண்டனை !!

   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா பிரஜை ஒருவருக்கு ஜேர்மனியில் 18 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஜேர்னியில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே...

France Tamil news

பிரான்ஸில் இரண்டாவது பள்ளி பேருந்து விபத்து: பரிதாபமாக பலியான 6 மாணவர்கள்

பிரான்ஸில் இரண்டாவது பள்ளி பேருந்து விபத்து: பரிதாபமாக பலியான 6 மாணவர்கள்

   பிரான்ஸ் நாட்டில் இரண்டாவது சம்பவமாக பள்ளி பேருந்து மீது லொறி ஒன்று மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் உள்ள Montflovin...
பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பாதி வழியில் இறக்கிவிட்ட விமானி

பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பாதி வழியில் இறக்கிவிட்ட விமானி

   அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை பாதி வழியில் விமானியால் இறக்கி விடப்பட்டார். அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து...
’பிரான்ஸில் ஒரு நாளைக்கு 27 பேர் தற்கொலை செய்கின்றனர்’: வெளியான அதிர்ச்சி புள்ளிவிபரங்கள்.

’பிரான்ஸில் ஒரு நாளைக்கு 27 பேர் தற்கொலை செய்கின்றனர்’: வெளியான அதிர்ச்சி புள்ளிவிபரங்கள்.

   ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் ஒரு நாளைக்கு 27 பேர் தற்கொலை செய்துக்கொள்வதாகவும், புகார் தெரிவிக்கப்படாத எண்ணிக்கை இதை விட கூடுதலாக இருக்கும் என்ற அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டின்...
இஸ்லாமியர்களின் இறைச்சி கூடத்தை தாக்கி துவம்சம் செய்த மர்ம நபர்கள்: பிரான்ஸில் பரபரப்பு.

இஸ்லாமியர்களின் இறைச்சி கூடத்தை தாக்கி துவம்சம் செய்த மர்ம நபர்கள்: பிரான்ஸில் பரபரப்பு.

   பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமியர்கள் நடத்தி வந்த இறைச்சி கூடத்தை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் தாக்கி அழித்துள்ள சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பிரான்ஸ் தீவுகளில் ஒன்றான Corsica-வில்...
பிரான்ஸ் குடிமகளை இஸ்லாமியர் திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா? சர்ச்சையை கிளப்பிய கருத்து கணிப்பு.

பிரான்ஸ் குடிமகளை இஸ்லாமியர் திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா? சர்ச்சையை கிளப்பிய கருத்து கணிப்பு.

   பிரான்ஸ் குடிமகள் ஒருவரை இஸ்லாமியர் திருமணம் செய்துக்கொண்டால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கணிப்பின் முடிவில் அதிர்ச்சிகரமான பதில்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Ipsos...

swiss Tamil news

மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை பெண்.கட்டாயம் பாருங்கள்! வீடியோ அதிகம் பகிருங்கள் 

மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிருக்கு போராடும் இலங்கை பெண்.கட்டாயம் பாருங்கள்! வீடியோ அதிகம் பகிருங்கள் 

   இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற(குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வால்தம்ஸ்டோ(Walthamstow) பகுதியை சேர்ந்தவர்...
விவாகரத்து பெற்ற முன்னாள் கணவனை மறுமணம் செய்யும் சுவிஸ் பெண்: காரணம் என்ன தெரியுமா?

விவாகரத்து பெற்ற முன்னாள் கணவனை மறுமணம் செய்யும் சுவிஸ் பெண்: காரணம் என்ன தெரியுமா?

   சுவிட்சர்லாந்து நாட்டில் விவாகரத்து பெற்ற முன்னாள் கணவனை 10 ஆண்டுகளுக்கு பிறகு அவரது முன்னாள் மனைவி மீண்டும் மறுமணம் செய்யவுள்ளதாக உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாட்டை சேர்ந்த Phil Collins(64)...
’’சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்போம்”: சுவிஸ் மக்கள் கட்சி உறுதி.

’’சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்போம்”: சுவிஸ் மக்கள் கட்சி உறுதி.

சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றம் செய்த வெளிநாட்டினர்களை நாடுகடத்துவது தொடர்பான விவகாரத்தில் குடிமக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என சுவிஸ் மக்கள் கட்சி உறுதிப்பட தெரிவித்துள்ளது. சுவிஸில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் குற்றம் செய்தால்,...
நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து: 16 பேர் காயம்…..5,00,000 பிராங்க் சேதாரம்

நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து: 16 பேர் காயம்…..5,00,000 பிராங்க் சேதாரம்

   சுவிட்சர்லாந்து நாட்டில் தண்டவாளத்தில் நின்றிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 5,00,000 பிராங்க் மதிப்பிலான சேதாரம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸின் Schwyz...
திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்: கடவுளாக வந்து உதவிய பொலிசார்.

திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்: கடவுளாக வந்து உதவிய பொலிசார்.

   சுவிட்சர்லாந்து நாட்டில் காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், மணப்பெண்ணிற்கு ஏற்பட்ட கடைசி நிமிட சோகம் திருமணத்தை நிறுத்துமளவிற்கு சென்றுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தை சேர்ந்த Fatima(26)...

Canada Tamil News

கனடாவின் புதிய அரசு பதவியேற்று 100 நாட்கள்: தமிழர்கள் தொடர்பான வாக்குறுதிகளில் முன்னேற்றமில்லை.

கனடாவின் புதிய அரசு பதவியேற்று 100 நாட்கள்: தமிழர்கள் தொடர்பான வாக்குறுதிகளில் முன்னேற்றமில்லை.

   ஐக்கிய நாடுகளைவையின் செயலர் கௌரவ பான் கீமூன் அண்மையில் கனடா வந்து பிரதமர் உள்ளிட்ட ஆளும்கட்சித் தலைவர்களைச் சந்திந்திருந்தார். இதன்போது இலங்கை விவகாரங்கள் பிரஸ்தாபிக்கப்படாதது தமிழர்களிடையே விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. தமிழர்களின் வாக்குகள்...
கனடாவில் இளைஞர்களிடைய அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை!

கனடாவில் இளைஞர்களிடைய அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை!

   கனடாவில் இளைஞர்களிடைய போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பொன்று கவலை வெளியிட்டுள்ளது.தமது பெயரினை வெளியிட விரும்பாத அமைப்பு ஒன்று அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளது. இதன்போது...
வித்தியாசமான முறையில் திருமண படங்களை எடுத்த சிரிய அகதி தம்பதியினர்.

வித்தியாசமான முறையில் திருமண படங்களை எடுத்த சிரிய அகதி தம்பதியினர்.

   போர் நாசத்தினால் அழிந்த நகரத்தின் மத்தியில் தங்கள் திருமணப்படங்களை எடுத்துள்ளனர் திருமண தம்பதியினர்.
போர் நாசத்தினால் அழிந்த நகரத்தின் பின்னணியில் திருமணப்படங்களை எடுத்துள்ளனர். “இறப்பை விட வாழ்க்கை வலுவானது” என்பதை உணர்த்த இவ்வாறு...
கனடாவில் தனது காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்…..

கனடாவில் தனது காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்…..

   கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் வருங்கால மனைவிக்காக தனது சிறுநீரகத்தை ஒன்றை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் சாஸ்கடூன் நகரை சேர்ந்தவர்கள் கிரிஸ்டியன் வில்லென்பொர்க் (Christian Willenborg) மற்றும்...

விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து தப்புவது எப்படி?: பாதுகாப்பு நிபுணர்களின் பயனுள்ள அறிவுரைகள் (வீடியோ இணைப்பு)

   கனடா நாட்டில் இயங்கும் முக்கிய விமான நிறுவனங்கள் ஆபத்தான தருணங்களில் விமானத்திலிருந்து தப்புவது எப்படி என்ற வழிமுறைகளை பயணிகளுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனடாவில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான Marketplace என்ற...

Londan Tamil News

சுவிஸில் பரபரப்பு: ரயில் நிலையம் அருகே மர்ம வெடிபொருள் கண்டுபிடிப்பு!

சுவிஸில் பரபரப்பு: ரயில் நிலையம் அருகே மர்ம வெடிபொருள் கண்டுபிடிப்பு!

   சுவிட்சர்லாந்தில் ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்  பாதுகாப்பாக  செயலிழக்கம் செய்யப்பட்டது. சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள ரயில் நிலையம் அருகில் மர்ம பொருள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து...